Monday, January 27, 2020

நெருங்கிய நண்பருடன் ஒரு சிறு விவாதம்


நண்பர்: நான் போன ஜென்மத்திலோ இந்த ஜென்மத்திலோ செஞ்ச பாவம் தான் என்ன இப்படி படுத்தி எடுக்கிறது.... ராத்திரி கூட தூங்க முடியலையே... எனக்கு விமோசனமே இல்லையா...

நான்:  நீ தருமர் மாதிரிடா... சொர்கம் போறதுக்கு முன்னாடி கொஞ்சம் நரக அனுபவத்தை கொடுத்து உன் கர்மாக்களை எல்லாம் கரைச்சுட்டா அப்புறம் சதா சொர்க வாசம் தான் உனக்கு ... என் பாடு தான் கஷ்டம்னு நினக்கேன்... துரியோதனன் மாதிரி நான் இப்போ எல்லா சந்தோஷத்தையும் அனுபவிச்சுண்டிருக்கேன்... என்னக்கெல்லாம் நேர நரகம் தான் போல....

ந: நீ வேற நேரம் காலம் தெரியாம ஜோக் கடிக்காத...அப்ப்ப்பாஆ...


No comments:

Post a Comment