இனிய தமிழ் காவியங்களில் தலையாய ஒன்று குற்றாலக்குறவஞ்சி. நான் படித்து மனப்பாடம் பண்ண வேண்டிய நூல்களின் வரிசையில் இதுவும் ஒன்று. வாசிக்க இங்கே சொடுக்கவும்....
மாதிரிக்கு ஒரு பாடல் இதோ. இதில் ஒன்று முதல் பன்னிரெண்டு வரையிலான எண்கள் வரும் அழகு ரசிக்கத்தக்கது ....
பன்னிருகை வேல்வங்கப் பதினொருவர் படைதாங்கப் பத்துத் திக்கும்
நன்னவவீ ரரும்புகழ மலைகளெட்டும் கடலேழும் நாடி ஆடிப்
பொன்னின் முடி ஆறேந்தி அஞ்சுதலை எனக்கொழித்துப் புயனான் மூன்றாய்த்
தன்னிறுத்தாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே
No comments:
Post a Comment